திருச்சியில் அறிவுசார் மைய பசுமைக் கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பிலும்,…
பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி கோட்டை ரெயில்வே ஸ்டேஷன் ரோடு செல்லும் பகுதியில் உள்ள திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேற்று இரவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். இதில் பொதுச் செயலாளர் ரகுராமன்,பொரு ளாளர்…
தமிழக அரசை கண்டித்து தொடர் போராட்டம் – திருச்சியில் நடந்த டிட்டோ ஜேக் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜேக் பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அருண் ஓட்டல் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில்…
திருச்சி பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமை ஆய்வு செய்த எம்எல்ஏ கதிரவன்.
திருச்சி மாவட்டம் பிச்சாண்டர் கோவில் ஊராட்சி பகுதிக்குட்பட்ட திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து முகாமை ஆய்வு செய்தார். இந்த முகாமில்…
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் வக்பு வாரிய உறுப்பினர்கள் இன்று ஆய்வு.
வக்பு வாரியத்தின் கீழ் ஏராளமான தர்காக்கள் உள்ளன. மேலும், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் அந்தந்த பகுதியில் தலைமை அறங்காவலர் மற்றும் செயல் அறங்காவலர்கள் குழு மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில்…
தமிழக உள்ளூர் சேனல் ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில தொழில் பாதுகாப்பு கருத்தரங்கம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
தமிழக உள்ளூர் சேனல் ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில தொழில் பாதுகாப்பு கருத்தரங்கம் திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு நிர்வாகி ராஜூ தலைமை தாங்கினார். முன்னதாக நிர்வாகி சேகர் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கில் திருச்சி என் டி…
திருச்சி கே.கள்ளிக்குடி ஊராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமை ஆய்வு செய்த ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரம்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் கே கள்ளிக்குடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் முகம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கே கல்லுக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சுந்தரம்…
திருச்சி தெப்பக் குளத்தை சுற்றி உள்ள கடைகள் அப்புறப் படுத்தபடும் – மேயர் அன்பழகன் தகவல் .
இந்த வருடத்தின் முதல் மாமன்ற கூட்டம் திருச்சி மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் அன்பழகன்…
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாமானிய மக்கள் நலக் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தமிழகத்தில் போதிய நிவாரண நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் , அதேபோல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் புதிய விமான…
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி வந்த ஓபிஎஸ் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சிக்கு வருகை வந்த கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் வைத்தியலிங்கம், ஆகியோருக்கு திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஜெயலலிதா பேரவை மாவட்ட…
சர்வதேச திருச்சி விமான நிலைய புதிய முனையம் உள்பட ரூ.20,140 கோடியில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் 10:30 மணிக்கு பாரதிதாசன் பல்கலையில் நடைபெறும், 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை…
வீடு இடிந்து 4 பேர் பலி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு கீழ அம்பிகாபரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து வயது 52 ஆட்டோ டிரைவர் ஆன இவர் கீழ அம்பிகாபரத்தில் தனது தாயார் சாந்தி மற்றும் தனது மனைவி விஜயலட்சுமி தனது இரு மகள்களான பிரதிபா ஹரிணி…
பாரத பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சியில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு..
திருச்சியில் இன்று 01.01.2024 இரவு 20.00 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி-கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப் பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்லவேண்டும். அதேபோல்…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளுளினார்
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 12-ந்தேதி திருநெடுந்தாண்ட கத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு…
திருச்சியில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் சாந்தி (70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) என ஐந்து பேர் வசித்து வந்தனர்.…