அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மரக்கடை பகுதியில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் நசீமா பாரிக் ஏற்பாட்டில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். அருகில் அவைத்தலைவர் ஐயப்பன், பகுதி செயலாளர் பூபதி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்..