டாக்டர். அம்பேத்கரின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி துவாக்குடி மண்டல் சார்பாக BHEL பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வுக்கு தலைமை துவாக்குடி மண்டல் தலைவர் விஜய் ஆனந்த் முன்னிலை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான இந்திரன் முன்னாள் மண்டல தலைவர் ராஜராஜன் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ரவிகுமார் கலந்து கொண்டு அண்ணாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மற்றும் நிர்வாகிகள் திருவெறும்பூர் வடக்கு மண்டல் தலைவர் செந்தில்குமார் திருவரம்பூர் வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் நந்தா துவாக்குடி நிர்வாகிகள் ஆர்.கே.டி.ரவிகுமார் ஜான்சன் ஸ்ரீகுமார் ஹரிதாஸ் கிருஷ்ணமூர்த்தி சுரேஷ் கமலா அம்மாள் திருவரம்பூர் நிர்வாகிகள் பஞ்சநாதன் எழில்நகர் செல்வராஜ் திருவெறும்பூர் நகர் மண்டல் பொறுப்பாளர் கைலாஷ்நகர் சுரேஷ் வளவந்தான் கோட்டை சரவணன் முத்துசாமி குணசீலன் குழந்தைவேலு மற்றும் BMS ஆட்டோ சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் டாஸ்மாக் சுமை தூக்கும் பொறுப்பாளர் பர்மா மூனீஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்