அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் மறைந்த பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சோமரசம். பேட்டையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அருகில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன் செல்வராஜ் மாவட்ட பொருளாளர் சேவியர் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் புல்லட் ஜான் இளைஞர் அணி துணை செயலாளர் தேவ ராஜ்குமார் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் தர்மேந்திரன் மணிகண்டம் ஒன்றிய அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ஏ.ஜி அருண் ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக் அதிமுக நிர்வாகிகள் வைரவேல் ராஜேந்திரன் மற்றும் நாச்சிக்குறிச்சி நவநீதன் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.