சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள
அவரது திருஉருவ சிலைக்கு விசுவ ஹிந்து பரிசத் அமைப்பின் சமரசா பிரமுக் ரவிச்சந்திரன் தலைமையில் மாநில மாத்ரு சக்தி அமைப்பாளர் சாவித்திரி, மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் மாவட்டத் துணைத் தலைவர் அழகு யுவராஜ், திருச்சி கோட்ட சத்சங்க பிரமுக் பிரபாவதி ஆகியோர் முன்னிலையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.