திருச்சி தில்லைநகர் 22 வது வார்டு வாமடம் பகுதியில் வட்டக் கழக செயலாளர் வாமடம் சுரேஷ் தலைமையில் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது
இதனை அடுத்து தில்லைநகர் வாமடம் பகுதியில் தொழிலதிபர் கே என் அருண் நேரு பங்கேற்று கலைஞர் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு அவரது கரங்களால் அன்னதானம் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் ஐந்தாவது மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன் , தில்லை மெடிக்கல் மனோகர் ,பகுதி செயலாளர் கே எஸ் நாகராஜன், தில்லை நகர் கண்ணன் சுப்பையா பாண்டியன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் பிலால் சேகர் மருதநாயகம் பன்னீர்செல்வம் காளிமுத்து அன்பழகன் தில்லை ஆறு மற்றும் கழக மூத்த முன்னோடிகள் நிர்வாகிகள் திரளாக பங்கேற்று இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்