திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததற்கு அசாம் மாநிலம்  கௌகாத்தியில்  பி என் எஸ் 152 மற்றும் 197 (1) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மெயின்கார்ட்கேட் BSNL அலுவலகம் அருகில் இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி கண்டன உரையாற்றினார். மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி,மாவட்ட துணை தலைவர்கள் ஷேக் தாவுத், ஜான் பிரிட்டோ, சத்தியநாதன், தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் அபுதாஹிர், கோட்ட தலைவர்கள் மார்க்கெட் தர்கா தளபதி பகதுர்ஷா, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவானைகோவில் தர்மேஷ் அகில், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், சுப்ரமணியபுரம் எட்வின், ஏர்போர்ட் கனகராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், வரகனேரி இஸ்மாயில், தில்லைநகர் கிருஷ்ணா, பஞ்சப்பூர் மணிவேல்,

முன்னணி அமைப்பு நிர்வாகிகள் எஸ் ஆர். ஆறுமுகம், ஷீலா செலஸ், அருள், ஆஸ்கர்,அஞ்சு, கவிதா நாச்சியார், கலியபெருமாள், பத்மநாபன்,கீர்த்தனா, அரிசி கடை டேவிட், மும்தாஜ், பாலமுருகன், ராகவேந்திரன், பக்ருதீன், ஹக்கீம், காமராஜ்,கிளமெண்ட், செந்தில், பஜார் மொய்தீன், ரியாஸ், பாதயாத்திரை நடராஜன், ஆரிப், சுப்புராஜ், ரஃபிக், யோகநாதன், பூபதி, ஹீரா, முஹம்மது, ரவி, முருகேசன், எழில்,வளன் ரோஸ் உள்ளிட்ட நிர்வகள் திரளாக கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்