தவசலிங்கம் பிள்ளை குடும்பத்தார் மற்றும் கல்பனா ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் சார்பில் 38 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மன் உருவ சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை தவசலிங்கம் பிள்ளை குடும்பத்தார் மற்றும் கல்பனா ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுநர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.