திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் பேட்டி….குழந்தை கடத்தல் தொடர்பாக அதிகமான சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வருகிறது…அந்த மாதிரியான சுழல் இங்கு இல்லை… தமிழகம் முழுவதும் 10லட்சம் புலம்பெயர்ந்த தொழிலர்கள் உள்ளனர்… அதிலும் புலம்பெயர்ந்த தொழிளர்கள் திருச்சியில் அதிகமாக உள்ளார்கள்.அவர்கள் மீது யாரும் தவறாக தாக்குதல் நடத்தி விட கூடாது…வதந்திகளை நம்பி யாரையும் தவறாக யாரையும் தாக்கி விட கூடாது. பொதுமக்களுக்கு யார் மீதும் சந்தேகம் இருந்தால் காவல்துறைக்கு அவரை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். சமூக வலைதளத்தில் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பொய் செய்தியை பரப்பினால் அவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்…
குழந்தை கடத்தல் தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்த அனைத்து காவல்துறை ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.. திருச்சி மாவட்டத்தில் பெரிய அளவு போதை பொருள் புழக்கம் இல்லை ..தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் நிற்பதை தடுப்பதற்கு 30 காவலர்களை இருசக்கர வாகனத்தில் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. தேசிய நெடுஞ்சாலையில் ஃபக் வில்லிங் செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்க பட்டு வருகின்றனர்…எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் காவல்துறை மீது நம்பிக்கை வைத்து 100 என்ற எண்ணை அழைக்கவும் அதிகபட்சம் ஏழு நிமிடத்தில் இருந்து 10 நேரத்திற்குள் வந்து விடுவார்கள்..