ஒன்றிய அரசு அமலாக்க துறையை கையில் வைத்துக்கொண்டு மிரட்டுகின்றன அதற்கு நீதிமன்றம் போய் தடை ஆணை வாங்கி உள்ளோம் என்ன நியாயமோ அது கிடைக்கப் போகிறது அமலாக்கத்துறை மூலம் குற்றச்சாட்டை உற்பத்தி செய்து டேமேஜ் செய்ய பார்க்கின்றனர் நீதிமன்றம் எங்களுக்கு நியாயம் வழங்கி உள்ளது. புதுக்கோட்டை உட்கட்சி பிரச்சை குறித்த கேள்விக்கு?* கட்சியில் சிறு சிறு பிரச்சனைகள் உள்ளது அதை தலைமை கழகத்தில் சொல்லி தீர்த்துக் கொள்வோம்.
கடந்த முறை டெல்டா மாவட்டத்தில் 44 தொகுதியில் 40 தொகுதி வெற்றி பெற்றோம் அதே போல இந்த முறையும் டெல்டாவில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது ஸ்டாலின் தான் அடுத்த முதல்வராக வருவார். யார் என்ன கூட்டணி வைத்தாலும் டெல்டா மாவட்டம் முழுவதும் ஸ்டாலின் பக்கம் உள்ளது. விஜய் குறித்த கேள்விக்கு ?* 500 ரூபாய் பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் போஸ்டர் ஒட்டலாம் ஆனால் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்