திருச்சியில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருச்சியில் 23 24 25 ஆகிய தேதிகளில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதனை முன்னிட்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதியம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அவருக்கு புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.