பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிராப்பள்ளிக்கு வருகை தருவதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகர எல்லைக்குள் 24.07.2025 முதல் 27.07.2025 வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடைவிதிக்கப்படுகிறது.
எனவே 24.07.2025 முதல் 27.07.2025 வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.