திருச்சி கொட்டப்பட்டு கோழி பண்ணை சாலையில் செயல்பட்டு வரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது இந்த பயிற்சியில் நாட்டுக்கோழி இனங்கள் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள்
நாட்டுக்கோழி வளர்ப்பு தீவன மேலாண்மை சிறிய கொஞ்சி பொறிப்பானில் முட்டைகளை பொரித்தல் குஞ்சுகளை பரவி கூண்டில் வளர்த்தல் முறையான பராமரிப்பு நோய் தடுப்பு முறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது இந்த தகவலை திருச்சி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி ஆராய்ச்சி மையம் உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.