திருச்சி வீட்டு வசதி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடு மற்றும் மனை ஆகியவற்றிற்கு முழுத் தொகையும் செலுத்தியவர்களுக்கு வருகின்ற 21, 22-ம் தேதி மற்றும் 23-ம் தேதி ஆகிய நாட்களில்
திருச்சி வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தில் கிரயப்பத்திரம் வழங்கும் மேளா நடைபெற உள்ளது. எனவே இவ்வாய்ப்பினை ஒதுக்கீடுதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.