திருச்சி வரகனேரி அல்மாஸ் காம்ப்ளக்ஸில் வெள்ளாமை இயக்கத்தின் தலைமை அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு வெள்ளாமை இயக்கத்தின் தலைவர் ஜான் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அருகில் திமுக தெற்கு மாநகர செயலாளர் மதிவாணன், வெள்ளாமை இயக்கத்தின் செயலாளர் மரிய அகிலராஜன், அமைப்பாளர் அந்தோணி, இணை ஒருங்கிணைப்பாளர், ஜூலியா மேரி, வேளாங்கன்னி . சட்ட ஆலோசகர்கள் செல்லம், ராஜ்குமார், லியோராஜ், அலெக்சாண்டர் ஆகியோர் உடன் இருந்தனர்..