திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக தலைவராக புதிதாக பொறுப்பேற்று கொண்ட நந்தா அவர்களுக்கு மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அருகில் மாவட்ட செயலாளர்கள் ரவிகுமார் கண்ணன் மாநில சிறுபான்மை அணி பொறுப்பாளர் சார்லஸ் முன்னால் பாஜக மண்டல் தலைவர் செந்தில்குமார் மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் சக்திவேல் மாவட்ட பிரதிநிதி பஞ்சநாதன் மண்டல் பொருளாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட உள்ளாட்சி பிரிவு துணை தலைவர் வேங்கூர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.