திருச்சி மாவட்டம் நாச்சிக் குறிச்சி ஊராட்சி தீரன் நகரில்உள்ள ஸ்ரீ வீர தீர விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனராவர்த்தன கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது,
இதைத்தொடர்ந்து மூலவர்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் அரசு வேம்பு திருக்கல்யாணமும் நடைபெற்றது,மங்கல இசை விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம் மகாலட்சுமி நவகிரக ஹோமம்உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது,
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அதன் பின் நடைபெற்ற அன்னதான விழாவில் பங்கேற்று அன்னதானமும் வழங்கப்பட்டது,இதில் கோவில் பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்