தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தின் அடிப்படை வசதி கேட்டு DYFI மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் மாவட்டச் செயலாளர் சேதுபதி மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜித் மாவட்ட குழு உறுப்பினர் பிரபாகரன் முகேஷ் மற்றும் முன்னணி தோழர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
கண்டனத்தை தெரிவித்து விட்டு ரயில்வே வணிக மேலாளரிடம் (செந்தில்குமார்) மனு அளிக்கப்பட்டது ஆனால் மனு குறித்து எந்த கோரிக்கைக்கும் ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்காமல் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டது இதே கோரிக்கையுடன் வலுவான போராட்டத்துடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.