திருச்சி மாநகர் மாவட்டம், கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரதோப்பு பகுதியில், புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் தலைவருமான பொறியாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளரும்சீனிவாசன் தி.மு.க அரசின் அவலங்களை எடுத்துக் கூறி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அதிமுக கழக நிர்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் வழங்கினர். இதில் புரட்சித் தலைவி அம்மா பேரவை மாநில துணைச் செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான அரவிந்தன், பீடி மற்றும் தீப்பெட்டி தொழிற்சங்க மாநில செயலாளர் சகாப்தின், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட்பிரபு,
கலைப் பிரிவு மாவட்ட செயலாளர் ஜான் எட்வர்ட் குமார், பகுதி கழக செயலாளர்கள் மலைக்கோட்டை அன்பழகன், ஏர்போர்ட் விஜி, ரோஜர், கருமண்டபம் கலைவாணன், கழக பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் அப்பாகுட்டி (எ) அப்துல் ரகுமான் மற்றும் கழக நிர்வாகிகள் பச்சை முகமது, ராஜ்மோகன், கதிர்வேல், கட்பீஸ் ரமேஷ், நத்தர்சா, தர்கா காஜா, வெற்றிவீரன், மலைக்கோட்டை ஜெகதீசன், தாமோதரன், எனர்ஜி அப்துல் ரகுமான், வழக்கறிஞர் சசிகுமார், பேராசிரியர் கங்கைமணி, ஷாஜகான், இலியாஸ் ஷரீப், இலியாஸ், இளநீர் ஈஸ்வரன், சுரேஷ்குப்தா, சண்முகம், இயக்குனர் தேவா, புகழேந்திரன், தர்கா முஸ்தபா, வாழைக்காய் மண்டி சுரேஷ், ஆண்டாள் தெரு சந்தோஷ்ராஜ், முகுந்தன், அம்மாசி பாலமுத்து, சிந்தை ராமச்சந்திரன், ஸ்ரீதர், விநாயகமூர்த்தி, அமராவதி சிராஜுதீன், இந்திரா, திருச்சி.பிரபாகரன், ஜெயஸ்ரீ, கல்லுக்குழி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.