இந்திய திருநாட்டின் முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு காமராஜர் சிலை மற்றும் களத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஜெயம் கோபி தலைமையில்
திருவானைக்காவல் கோட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தர்மேஷ் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பிச்சைமணி மாவட்ட செயலாளர் பொன் தமிழரசன் பாதயாத்திரை நடராஜன் செல்வி குமரன் வார்டு தலைவர்கள் மணிமொழி, பூபதி, ஹீரா, கணேஷ் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.