கப்பலோட்டிய தமிழன் வ உ . சிதம்பரம் பிள்ளை 87-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
அதிமுக பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அருகில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தன.