திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு ஓ.பி.எஸ் அணி சார்பில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அருகில் மாவட்ட செயலாளர்கள் எண்டப்புளி ராஜ்மோகன், ரத்தினவேல், சாமிக்கண்ணு, அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு உள்பட பலர் உள்ளனர்.