போதையில்லா சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது:-
போதையில்லா சமூகத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மற்றும் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் 250 பேர் பங்கேற்ற மிதிவண்டி பேரணி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கு…