கிளாட் தேர்வில் வெற்றி பெற்று தேசிய சட்டப் பள்ளியில் பயில தேர்வாகியுள்ள அரசு பள்ளி மாணவிக்கு பேனா பரிசளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்:-
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்விற்காக நேற்று தஞ்சாவூர் வருகை தந்தார் இரண்டு நாள் கலாய்வை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி வந்தார். திருச்சி வந்த முதல்வர் மு க ஸ்டாலின்…