டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்:-
சர்வதேச திருச்சி விமான நிலையம் வந்தடைந்த துரை வைகோ எம்பி அவர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களை சந்தித்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி…