தமிழ்நாட்டை மீண்டும் மீட்டெடுக்க மாணவர்கள் ஓர் அணியில் தமிழ்நாடு என திரள வேண்டும் திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு:-
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் இக்கல்லூரியின் பவள விழா ஆண்டையொட்டி புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்பு உரையாற்றிய போது….. உங்கள் முன்னாள் மாணவர்கள்…