தமிழ்நாடு வேளாண் இடு பொருள்கள் விற்பனையாளர்கள் சங்க மாநாட்டில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு:-
தமிழ்நாடு வேளாண் இடுபொருள் விற்பனையாளர் சங்கத்தின் 38வது பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலங்களவை உறுப்பினர், பாராளுமன்ற வேளாண்மை நிலை குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார்.குடந்தை மாநில தலைவர் மோகன் வரவேற்புரை…















