ஜோசப் கண் மருத்துவ மனையில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கண் வங்கி அமைக்க தேவையான உபகரணங்களை ரோட்டரி அமைப்பு வழங்கியது:-
ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இணைந்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் ரோட்டேரியன் மருத்துவர் சீனிவாசன் நேரடி பங்களிப்பில் சுமார் அமெரிக்க டாலர் 53435 (இந்திய மதிப்பின்படி 4500000) மதிப்பீட்டில் ஜோசப் கண் மருத்துவமனையில் கண் வங்கி அமைப்பதற்குத்…















