கிட்னி திருட்டு விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கே என் நேரு:-
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ விஸ்வநாதன் பள்ளியில் நடைபெறும் நலம் காக்கும்…




