திருச்சி விமான நிலையத்தில் இன்று துபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது கம்ப்யூட்டர் உதிரி பாகம், ஆம்ப்ளிஃபையர் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்து
ரூபாய் 86 லட்சத்து 13 ஆயிரத்து 912 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 516 கிராம் தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.