திருச்சி தனியார் மருத்துவமனையில் தீயணைப்பு குறித்து ஒத்திகை தீயணைப்புப் படை அல்லது தீயணைப்புத் துறை என்றும் அழைக்கப்படும் தீயணைப்பு சேவை மூன்று முக்கிய அவசர சேவைகளில் ஒன்றாகும் . நகர்ப்புறங்கள் முதல் கப்பல்கள் வரை , தீயணைப்பு வீரர்கள் உலகம் முழுவதும் எங்கும் நிறைந்துள்ளனர்.
பாதுகாப்பான செயல்பாடுகளுக்குத் தேவையான திறன்கள், தீயணைப்பு வீரரின் வாழ்க்கை முழுவதும் பயிற்சி மதிப்பீடுகளின் போது தொடர்ந்து பயிற்சி செய்யப்படுகின்றன. ஆரம்ப தீயணைப்புத் திறன்கள் பொதுவாக உள்ளூர், பிராந்திய அல்லது மாநில-அங்கீகரிக்கப்பட்ட தீ அகாடமிகள் அல்லது பயிற்சி வகுப்புகள் மூலம் கற்பிக்கப்படுகின்றன இதன் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் கே எம் சி மருத்துவமனையில் ஊழியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பொறுப்பு மாவட்ட அலுவலர் அனுசியா மற்றும் உதவி மாவட்ட அலுவலர் சத்தியவர்த்தனன் ஆகியோர் தலைமையில் 7 தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் அல்லது வீடுகளில் தீ பற்றி எறிந்தால் உடனடியாக அணைப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.