திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட நாள் கொண்டாடப்பட்டது இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நல பணி குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம் ஜே ஐ ராஜா எழுதிய மாணவர்கள் மகான்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் கலைக்காவிரியின் உடைய அதிபர் லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார் மேலும் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா நூல் வெளியிட கவிஞர் நந்தலாலா நூலை பெற்றுக் கொண்டார் மேலும் கவிஞர் நந்தலாலா சிறப்புரையாற்றும் போது நீங்க எது நல்ல நூல் தெரியுமா நல்ல இலக்கியம் நேரம் இல்ல பேச எது நல்ல இலக்கியம் இரண்டுமே இருக்கு ஒரு மனிதன் கிட்ட மனிதன் மிருகம் பாதி கடவுள் பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி என்று ஒரு பாட்டு இருக்கு சினிமா பாட்டு நல்ல பாட்டு எல்லாத்தையும் மனுஷன் இருப்பான் அந்த மனிதனிடம் மிருகம் இருக்கும் தெய்வம் இருக்கும் எது நல்ல நூல் அல்லது யார் சிறந்த ஆசிரியர் நம்மிடம் இருக்கிற மிருகத்தை அழித்து எவன் தெய்வத்தை வளர்க்கிறானோ அவன் தான் சிறந்த ஆசிரியர்

இந்த 12 கதைகளும் தெளிவாக ஒழுங்கா செய்து பண்ணுவது அதோடு மட்டுமல்ல எனக்கு சொல்ல விரும்புகிற இன்னொரு செய்தி சொல்லிட்டு போகிறேன் எல்லா செல்போனும் வெறும் நெகட்டிவான விஷயங்களை திரும்பத் திரும்ப சொல்கிறார்கள் வெறும் நெகட்டிவ் எதிர்மறையான விஷயங்களை பேசுகிறார்கள் நேர்மறையான விஷயங்களை பேசுவதற்கு என்று ஊரில் ஆளில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த போது திரு மரியாதைக்குரிய அன்புக்குரிய பேராசிரியர் ராஜா அவர்கள் அப்படித்தான் நினைக்காதீங்க ஏன்னா மாணவனைப் பற்றிய புரிதல் என்கிறது சமூகத்தில் வேற மாதிரி இருக்கு என்று பேசினார் மேலும் இதற்கு முன்னதாக திருச்சியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் நூலை பற்றி எடுத்துரைத்தனர் இதில் கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்