திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் அவர்களின் பிறந்த நாள் விழா திருச்சியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது அவரது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி அருணாச்சல மன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் அவர்களுக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர்..

விழாவில் தமிழ்நாடு மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, தேசிய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்து கூறினர் மேலும் இந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்