இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 88-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் நிர்வாகிகள் ஐயப்பன், இன்ஜினியர் கார்த்திகேயன் , வனிதா, வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார் புவனேஸ்வரி உள்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *