இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 88-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார் மற்றும் பலர் உள்ளனர்.