மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் முகமது மொய்தீன்
கோட்டத் தலைவர் சம்சுதீன் உப்பு சத்தியாகிரக மாநில தலைவர் பன்னீர்செல்வம் வழக்கறிஞர்கள் அல்லூர் பிரபு சுப்பிரமணியன் வாலாஜா சுகன்யா மாரியப்பன் உறையூர் விஜி எல் ஐ சி ஜெயராமன் உறையூர் மகாராஜன் அண்ணாசாலை விக்டர் சண்முகம் உறையூர் ராஜ்மோகன் சுதாகர் மாரியப்பன் முருகன் செந்தில் பாலசுப்பிரமணியன் ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலையை வைத்து மரியாதை செலுத்தினர்.