தொழிலாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:-
திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் திவ்யநாதன் மற்றும் டிசிஎல் லீலாவதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு செந்தாரகை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு,…