ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பிடாரி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் நூதன ஐந்தடுக்கு ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது – ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்:-
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் எல்லை தெய்வமாய் இருக்கும் ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் சகல புவனங்களுக்கும் ஸ்ருஷ்டி ஸ்ருதி ஸம்ஹார த்ரோபவ அனுக்ரஹ மூர்த்தியாய் சகல பக்த கோடிகளுக்கும் அருள் பாலித்து கொண்டு இருக்கும் சோழ நாட்டின் காவிரி…