உதகை 127 வது மலர் கண்காட்சியில் சிறப்பான முறையில் ஸ்டால் அமைத்த திருச்சியை சேர்ந்த திருநங்கைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கினர்:-
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் உதகை 127-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில்,…