சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறிய கருத்து தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் கருத்தாக உள்ளது – திருச்சியில் டி.டி.வி தினகரன் பேட்டி:-
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை…