திருச்சியில் பஞ்சாப் மாநில முதல்வர் உருவ படத்தை எரித்து விவசாயிகள் திடீர் போராட்டம்:-
பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை பஞ்சாப் போலீசார் மற்றும் மத்திய துணை ராணுவ படையினர் கைது செய்ததை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்…