உயிருக்கு பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் மனு அளித்த காதல் ஜோடி:-
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அகிலா என்கிற அனீஸ் பாத்திமா என்பவர் அவரது காதல் கணவன் ஜமீல் அகமது என்பவருடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு…