விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் செவி கொடுப்பதில்லை – அய்யாகண்ணு குற்றச்சாட்டு:-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கோட்டாட்சியர் அருள் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் அயிலைசிவசூரியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்…