பேசஞ்சர் ரயிலை இயக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் டிஆர்எமிடம் மனு அளித்தனர்.
கொரோனா பேரிடரையொட்டி ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டது . பின்னர் படிப்படியாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டபோது மீண்டும் ரயில்கள் இயக்கப்படுகிறது . ஆனாலும் , இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளுக்கான பயணங்களுக்காக பயன்படுத்தும் சாதாரண பயணிகள் ரயில்…