அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்க விழா – எம்ஜிஆர் சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் துணை மேயரும், திருச்சி மாநகர் மாவட்ட…