தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் 2.30 மணி நேரம் வட்டம் அடித்த ஏர் இந்தியா விமானம் – 141 பயணிகளுடன் திருச்சி ஏர்போர்ட்டில் பத்திரமாக தரையிறக்கம்:-
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் இன்று மாலையில் இன்று மாலை 5.40 மணிக்கு 141 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 என்ற விமானம் சார்ஜா புறப்பட்டு…