திருச்சி புனித மரியன்னை பேராலயத்தின் பங்கு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா இன்று நடைபெற்றது
திருச்சி மறை மாவட்டம் புனித மரியன்னை பேராளயத்தின் பங்கு பெரு விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்று விழா இன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் தஞ்சை மறை மாவட்டம் மேதகு ஆயர் சகாயராஜ் கலந்துகொண்டு புனித கொடியை ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலியை…