கல்லறை திருநாளை முன்னிட்டு திருச்சி வேர்ஹவுஸ் கல்லறை தோட்டத்தில் முன்னோர் களின் நினைவிடத்தில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி.
கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 2ம் தேதி சகல ஆத்துமாக்கள் தினம் என்னும் கல்லறை திருநாள் அனுசரிக்கப் படுகிறது. இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. அதன்படி இன்று நடந்த கல்லறை திருநாளில் மரித்தவர்களை அடக்கம் செய்த இடத்தில்…