தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு.
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாழ்வா? சாவா? போராட்ட பிரகடன மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சி சீனிவாசா திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்…















