திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தரைக் கடை வியாபாரிகள் மாநகராட்சி முன்பு முற்றுகை போராட்டம்.
திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரைக் கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார சட்டத்தை மீறி வெண்டிங் கமிட்டி அமைக்காமல் தரைக் கடைகளை அப்புறப்படுத்துவது, மாநகராட்சியின் அடையாள அட்டை பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாக சத்திரம் பஸ்…















